மும்மொழி கொள்கையின் பெயரில் இந்தி திணிப்பு – தமிழ்நாட்டில் 6 இடங்களில் எதிர்ப்பு போராட்டம்
சென்னை: மும்மொழிக் கொள்கையின் பெயரில் தமிழக மக்களுக்குத் திணிக்கப்படும் இந்திக்கு எதிராக, தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டனப் போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்த போராட்டங்கள் சென்னை, மதுரை உள்ளிட்ட ஆறு இடங்களில் நாளை நடைபெறும் என்று பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்தார்.…