தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்!
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது. மழை தொடர்பான முன்னறிவிப்பு: இன்று: கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், உள்தமிழகத்தில் ஒரு சில…