பூர்ணிமாவிடம் காதலை சொல்ல தயங்கிய பாக்யராஜ் – மும்பை முதல் பாரீஸ் வரை பயணித்த அழகான காதல் கதை.
பிரபல இயக்குநர் கே. பாக்யராஜ், தனது வாழ்க்கையின் முக்கியமானlovechapterயான பூர்ணிமாவுடன் நடந்த முதல் சந்திப்பு, காதல் மற்றும் திருமணம் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனின் Touring Talkies யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, பாக்யராஜ் தனது…