பின்னணி பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி – திரையுலகம் அதிர்ச்சி!
பிரபல பின்னணி பாடகி கல்பனா, ஹைதராபாத்தில் தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சியூட்டும் சம்பவம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடிய கல்பனா, ஹைதராபாத்தின் நிஜாம்பேட் பகுதியில்…