தவெக பொதுக்கூட்டம் – செல்ஃபோனுக்கு அனுமதி இல்லை! நிர்வாகிகள் கவலை – காரணம் என்ன?
மாமல்லபுரம்: தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளிடையே புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. விழா நடைபெறும் அரங்கிற்குள் செல்ஃபோன்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகிகள் அவற்றை வெளியேயே ஒப்படைத்து உள்ளே செல்லும் நிலை உருவாகியுள்ளது.…