“அரேஞ்ச் மேரேஜ் எப்படி ஒத்துக்கிட்டீங்க?” – மனம் திறந்த நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்
சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், பின்னர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக மாறினார். தமிழில் தனுஷுடன் "காதல் கொண்டேன்", ஜீவாவுடன் "தித்திக்குதே" போன்ற…