தென்காசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு – சீமான் வெளியிட்ட தகவல்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்காசி தொகுதியின் வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்துள்ளார். கனிம வள கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை…