WPL 2025 – சொந்த மண்ணில் அதிர்ச்சி தோல்வி: ஆர்சிபி மகளிர் அணிக்கு தொடர்ச்சியான இரண்டாவது தோல்வி!
பெங்களூர்: மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 தொடரில் ஆர்சிபி மகளிர் அணி, சொந்த மண்ணான பெங்களூரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதில், உத்தரபிரதேச அணிக்கு எதிரான ஆட்டம் டை ஆகி, சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. போட்டியின்…