“மதுரை ஐடி மையமாக மாறுமா? மாஸாக வருகிறது டைடல் பார்க்!”
மதுரை: இதுவரை சென்னை, கோவை, ஓசூர் போன்ற நகரங்கள் மட்டுமே தமிழகத்தின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையங்களாக இருந்தன. ஆனால் இப்போது மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள் ஆரம்பமாகியுள்ளன! தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அடிக்கல் நாட்டிய இந்த…