“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” – காமெடியா? க்ரிஞ்சா? விமர்சனம்
தனுஷ் இயக்கிய "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" (NEEK) திரைப்படம், காதல் மற்றும் காதல் தோல்வியை மையமாகக் கொண்டு உருவாகிய ரொமான்டிக் காமெடி படமாக வெளிவந்துள்ளது. படம் பதற்றமான திருப்பங்கள் இல்லாத, ஒரு வழக்கமான காதல் கதையாக இருக்கும் என…