நேபாளம், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: அதிகாலையில் மக்கள் பீதியில்!
காத்மாண்டு: நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு, மக்கள் அச்சத்தில் வீதிகளுக்குத் தஞ்சமடைந்தனர். பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகவும், நேபாளத்தில் 5.5 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில் பாகிஸ்தானில்…