நெஞ்சில் விஜயின் பச்சை குத்திய தாடி பாலாஜிக்கு இந்த அனுபவமா? – தவெகவிழாவில் பவுன்சர்கள் தடுத்த பரபரப்பு!
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள நடிகர் தாடி பாலாஜி, இன்று நடந்த கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க சென்றபோது பவுன்சர்கள் அவரை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு…