பல் வலி அடிக்கடி வந்தால் உஷார்! இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்

பல் வலி ஒரு சாதாரண பிரச்சனையாக தோன்றினாலும், சில நேரங்களில் அது மாரடைப்பின் முன்னோட்டமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சமீபத்திய ஆய்வுகளின்படி, பல நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக பல் வலியை அனுபவித்துள்ளதாக கூறியுள்ளனர். இதய நோய்க்கும் பல் வலிக்குமான…

Continue Readingபல் வலி அடிக்கடி வந்தால் உஷார்! இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்