சீமான் வீட்டில் பரபரப்பு – காவலர்களுடன் மோதல், பாதுகாவலர் கைது
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் போலீசார், அவருக்கு சம்மன் வழங்குவதற்காக சென்றபோது எதிர்பாராத பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது. சீமான் மீது 2011ல் பாலியல் தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து…