சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு வித்தியாசமான பெயர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அமரன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகளவில் ₹350 கோடி வரை வசூல் செய்த இந்த படம், அவரது கரியரில் முக்கியமான மைல்கல்லாக மாறியது. தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வரும்…