அமெரிக்காவின் கடுமையான நடவடிக்கை – பனாமா ஓட்டலில் உதவி கோரும் 300 பேர்!
பனாமா: அமெரிக்காவிற்குச் சட்டவிரோதமாக குடியேற முயன்று சிக்கிய 300 பேர், பனாமாவில் உள்ள ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கணிசமானோர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பனாமாவில்…