அகத்தியா – பேண்டஸி, ஹாரர்? பா. விஜயின் புதிய முயற்சி!
பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜூன் ஆகியோர் நடித்த அகத்தியா திரைப்படம், பேண்டஸி மற்றும் ஹாரர் கலந்த கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. தமிழ்சினிமாவில் அமானுஷ்ய கதைகளுக்கு குறைவில்லை, ஆனால் அகத்தியா ரசிகர்களை பிரமிக்க வைத்ததா? தோல்வியுற்றதா? கதைசுருக்கம் பாண்டிச்சேரியில் உள்ள…