உலக முதலீட்டாளர் மாநாட்டில் பரபரப்பு – உணவிற்காக தள்ளுமுள்ளு!
போபால் – மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த நிலையில், உணவுக்காக கூட்டம் அடித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு – முக்கிய…