மகளிர் உரிமைத் தொகை உயர்வு? – பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வருமா?

சென்னை: தமிழ்நாடு 2025-26 நிதியாண்டு பட்ஜெட் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய ₹1,000 உதவித் தொகையை ₹1,500 அல்லது அதற்கு மேல் உயர்த்தும் திட்டம் உள்ளதா? என்ற…

Continue Readingமகளிர் உரிமைத் தொகை உயர்வு? – பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வருமா?