“நாய், பூனைக்கும் வரியா? மக்களை வரியால் வாட்டும் திமுக – அதிமுக முன்னாள் அமைச்சரின் விமர்சனம்!”
மதுரை: தமிழகத்தில் நாய், பூனை வளர்த்தால்கூட வரி விதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்களை வரிகளால் நெருக்கடி கொடுத்து வருகின்றனர் என்றும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வைத்து மக்களின்…