ஈரான் – இஸ்ரேல் பதற்றம்: ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ திட்டம் அறிவிப்பு – மத்திய கிழக்கு நிலவரம் கடுமையடைகிறதா?
டெஹ்ரான்:ஈரான், இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து அழிக்கவும், முழுமையாக ஒழிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற ராணுவ நடவடிக்கையை தயார்படுத்தியுள்ளதாக ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் புதிய போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.…