“மும்மொழியை ஏற்றால்தான் நிதி – இது மிரட்டல் போல!” – அமைச்சர் பிடிஆர் கடுமையான விமர்சனம்

சென்னை: மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் 2400 கோடி ரூபாய் கல்வி நிதி வழங்கும் என்று கூறியதற்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். "இது மாமூல் கொடுத்தால்தான் தொழில் நடத்த அனுமதி…

Continue Reading“மும்மொழியை ஏற்றால்தான் நிதி – இது மிரட்டல் போல!” – அமைச்சர் பிடிஆர் கடுமையான விமர்சனம்