சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் வேகத்தில் – அடுத்த கட்டம் எப்போது?
சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. பூந்தமல்லி-போரூர் இடையிலான சோதனை ஓட்டம் அடுத்த இரு வாரங்களில் நடைபெற இருக்கிறது. மெட்ரோ திட்டத்தின் முன்னேற்றம் ₹63,246 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் 118.9 கிமீ நீளமுள்ள மெட்ரோ…