ஈரான் – இஸ்ரேல் பதற்றம்: ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ திட்டம் அறிவிப்பு – மத்திய கிழக்கு நிலவரம் கடுமையடைகிறதா?

டெஹ்ரான்:ஈரான், இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து அழிக்கவும், முழுமையாக ஒழிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற ராணுவ நடவடிக்கையை தயார்படுத்தியுள்ளதாக ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் புதிய போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.…

Continue Readingஈரான் – இஸ்ரேல் பதற்றம்: ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ திட்டம் அறிவிப்பு – மத்திய கிழக்கு நிலவரம் கடுமையடைகிறதா?