கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்புக்கு முன்பே மாற்றம் – பொதுமக்கள் எதிர்ப்பு!
சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள், இன்று முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறைந்தது கிளாம்பாக்கம் ரயில்…