“நயன்தாரா: ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம்!”
தமிழ் திரைப்படத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இனிமேல் "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,*"என் வாழ்க்கை எப்போதும் திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது. உங்கள்…