வங்கதேசம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது – ஷேக் ஹசீனாவை நாடு கடத்த விவகாரம்
டாக்கா: இந்தியாவுடன் உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள வங்கதேச இடைக்கால அரசு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளது.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.…