IND vs BAN: 2 ரன்னில் 2 விக்கெட் – முகமது ஷமி, ஹர்சித் ராணாவின் அதிரடி பந்துவீச்சில் திணறிய வங்கதேசம்!
துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில், பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை. அதேபோல், அனுபவமான பந்துவீச்சாளர் சிராஜும் சேர்க்கப்படவில்லை.முகமது ஷமி நீண்ட இடைவெளிக்கு பிறகு…