புஷ்பா 2: புதிய வசூல் சாதனை – பாகுபலி 2 சாதனையை முறியடித்தது!

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "புஷ்பா: தி ரைஸ்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம், புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுனின் சிறப்பான நடிப்பால்…

Continue Readingபுஷ்பா 2: புதிய வசூல் சாதனை – பாகுபலி 2 சாதனையை முறியடித்தது!