தமிழ் நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – வனிதா விஜயகுமார் வலியுறுத்தல்
தமிழ் திரைப்பட நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவுமான வனிதா விஜயகுமார், திரைத்துறையில் தமிழ் நடிகைகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வனிதாவின் திரையுலக பயணம் நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, சில…