நடிகர் விஜய்யின் கட்சியில் சேர்ந்துவிடுவாரா நடிகர் பார்த்திபன்? – சமூக வலைதளத்தில் பரபரப்பு!

சென்னை: நடிகர் விஜய்யை சந்தித்து, ரகசிய அரசியல் விவாதம் நடத்தினேன்! – இது நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தமது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த கனவு பதிவு. ஆனால், இந்த பதிவு நிஜமாகும் முன்னோட்டமா? என்பதே தற்போதைய பரபரப்பு.நெட்டிசன்கள் "நடிகர் பார்த்திபன்,…

Continue Readingநடிகர் விஜய்யின் கட்சியில் சேர்ந்துவிடுவாரா நடிகர் பார்த்திபன்? – சமூக வலைதளத்தில் பரபரப்பு!