விவசாயிகளுக்கு இன்று ‘ஜாக்பாட்’! வங்கி கணக்கில் ரூ.2,000 – ரூ.23,000 கோடி நிதியை விடுவிக்கும் பிரதமர் மோடி
டெல்லி: நாட்டின் 10 கோடி விவசாயிகளுக்கு, பிரதமர் மோடியின் "பி.எம் கிசான் யோஜனா" திட்டத்தின் கீழ் இன்று (பிப்ரவரி 24) ரூ.2,000 உதவித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மொத்தமாக ரூ.23,000 கோடி நிதியை பிரதமர் மோடி பாகல்பூரில்…