சீனா இலவச வீடுகளை வழங்கும் திட்டம் – ஏன் அதிருப்தியுடன் மறுக்கும் இலங்கை மீனவர்கள்?
யாழ்ப்பாணம்: இலங்கையில் வாழும் தமிழர் மீனவ சமூகத்திற்காக சீனா இலவசமாக தற்காலிக வீடுகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், பலர் இந்த வீடுகளை பெற மறுத்து வருவது பெரும் விவாதமாக மாறியுள்ளது. 2009 முள்ளிவாய்க்கால் போரின் பாதிப்பு. 2009ஆம் ஆண்டு…