1984 சீக்கியர் படுகொலை – சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை? அரசின் வலியுறுத்தல், காங்கிரஸ் அதிர்ச்சி!
டெல்லி: 1984 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சீக்கியர் இனப்படுகொலை வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் மீது கூடுதல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது. அவருக்கு அதிகபட்சமான மரண தண்டனை விதிக்க வேண்டும்…