2050ல் 45 கோடி இந்தியர்கள் உடல் பருமனால் பாதிக்கப்படலாம் – ஆய்வறிக்கை தகவல்!
உடல் பருமனும் அதிக எடையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 45 கோடி பேர் உடல் பருமனுடன் இருக்கலாம் என ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. ஆய்வின் முக்கிய தகவல்கள் பிரபல மருத்துவ இதழான லான்செட் வெளியிட்ட…