மியான்மர் நிலநடுக்கம்: பேரழிவின் கோரமுகம்!
தோண்டத் தோண்ட வெளிவரும் பிணக்குவியல்: மியான்மர் பலி 3,145ஆக உயர்வு. மியான்மர் நிலநடுக்கம்: தொடர் அதிர்வால் சரிந்த கட்டடங்கள்; 3,000க்கும் மேற்பட்டோர் பலி.அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களின் காரணமாக கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன. மியான்மரில் கடந்த மாதம் 29ம் தேதி…