Pakistan Earthquake |பாகிஸ்தான் நிலநடுக்கம்-மக்கள் பீதி
பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு - Pakistan Earthquake இன்று மதியம் சுமார் 1 மணியளவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் நிலப்பரப்பிற்கு அடியில் ஏறத்தாழ 10 கிலோமீட்டர் ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு…