90ஸ் ஹீரோயின்கள் ரியூனியன் – மீனாவின் வைரல் பதிவு!
நடிகை மீனா, தமிழ் சினிமாவின் 90களின் பிரபல நடிகைகளில் ஒருவராக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, பின்னர் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த அவர், திருமணத்திற்குப் பிறகு சில காலம் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். சமீபத்தில் மீனா…