9, 11க்கு மறுதேர்வு அறிவிப்பு! இன்னுமொரு வாய்ப்பு!
9, 11ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுத்தேர்வு அறிவிப்பு பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினியின் ஆணைப்படி, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இணை இயக்குநர் சிவகாமி அனுப்பியுள்ள…