அதிசயப் பயணம்: 3 நொடியில் 3 நாடுகள்!
3 விநாடிகளில் 3 நாடுகளில் கால் பதித்த பெண்; இது எப்படி சாத்தியம் என இணையவாசிகள் குழப்பம். ஒருவர் தன் சொந்த தேசத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல எந்த தடையும் இல்லை; எந்தவிதமான ஆவணங்களோ, அனுமதியோ அவசியமில்லை. ஆனால், வேறொரு தேசத்திற்குப்…