TVK நிர்வாகி – சேலத்தில் நம்பிக்கை துரோகம்!
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது புகார்.. 85 லட்சம் மோசடி.. சேலத்தில் நடந்த சம்பவம் - TVK சேலத்தில் பழைய மின்கலக் கழிவு வணிகம் மேற்கொண்டு வரும் இராசா என்பவர், கடந்த பத்து ஆண்டுகளாக கிச்சிப்பாளையம் பகுதியில் தரகு அடிப்படையில்…