அப்பாவைப் போல் மகன்: ரேஸ் களத்தில் ஆத்விக்!
10 வயதில் கார் ரேஸரா? அஜித் மகன் ஆத்விக்கின் அதிரடி என்ட்ரி! நடிகர் அஜித் குமார், சென்னையில் உள்ள மெட்ராஸ் கார்டிங் ரேஸிங் தளத்தில் தனது 10 வயது மகன் ஆத்விக்கிற்கு கார் பந்தய பயிற்சி அளித்தார்.இந்த பயிற்சி வீடியோ சமூக…