திருப்பதி கோயிலில் ஒரு நாள் அன்னதானத்திற்குத் ரூ.44 லட்சம் நன்கொடை – தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் அன்னதானம் வழங்க விரும்பும் பக்தர்கள் ரூ.44 லட்சம் நன்கொடை செலுத்த வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. திருப்பதி அன்னதானம் – பக்தர்களுக்கான முக்கிய சேவை ஆந்திர மாநிலம் திருப்பதியில்…