வாகன ஓட்டிகளுக்கு வரவு! எக்ஸ்பிரஸ்வே அப்டேட்!
சுங்க வரி இல்லை.. வாகன ஓட்டிகள் குஷி.. பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ்வே அப்டேட் இதோ பெங்களூரு-சென்னை விரைவுச்சாலையை பெங்களூரு-கோலார் சாலையுடன் இணைக்க 18 கி.மீ இணைப்புச் சாலை; கர்நாடகாவில் 68 கி.மீ இலவசம்; உள்ளூர் சாலை மேம்பாடு, இரு சக்கர வாகன விதிமீறல்…