சென்னையில் உணவு Poisoning! ஷவர்மா, பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு!
சவர்மா சாப்பிட்ட 18 பேருக்கு அடுத்தடுத்து உடல் நிலை பாதிப்பு.! பிரபல ஓட்டலுக்கு சீல்: சென்னையில் பிரபலமான உணவகம் ஒன்றில் சவர்மா உண்ட இருபதுக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவின் தரம் குறித்து…