மருத்துவ மைக்ரோ புரட்சி! நுண்கருவி, நீண்ட ஆயுள்!
உலகின் மிகச்சிறிய இதயமுடுக்கி வந்துவிட்டது. இது ஒரு அரிசியின் அளவை விட சிறியது." சிரிஞ்ச் ஊசி முனையில் அடங்கும், அரிசி மணியை விட சிறிய, தற்காலிக இதயமுடுக்கியை நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது உடலில் இயற்கையாக கரையும் தன்மை கொண்டது;…