பிட்காயின் மார்க்கெட் சரிவு – ராபர்ட் கியோசாகியின் எச்சரிக்கை உண்மையா?

சென்னை: உலகளவில் பொருளாதார மாற்றங்களை முன்னறிவித்து வந்த "Rich Dad Poor Dad" புத்தகத்தின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் பிட்காயின், தங்கம், வெள்ளி உள்ளிட்ட முதலீடுகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று எச்சரித்திருந்தார். அதுபோலவே, நேற்று ஒரே நாளில் பிட்காயின்…

Continue Readingபிட்காயின் மார்க்கெட் சரிவு – ராபர்ட் கியோசாகியின் எச்சரிக்கை உண்மையா?