அமித்ஷா வருகை: அண்ணாமலை விளக்கம்!
அமித்ஷா சென்னை வருகைக்கும் பாஜக மாநில தலைவர் பதவிக்கும் சம்பந்தமில்லை- அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னைக்கு வருகை தரவுள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வரும் அவர், கிண்டியில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.…