அலுவலகம், விசிட்டிங் கார்டு.. கடைசியில் மோசடி! பாஜக பிரமுகர் தம்பதிக்கு போலீஸ் வலை
சென்னை: "தேசிய புலனாய்வு முகமை (NIA), வருமான வரித்துறை, உளவுத்துறை, ரயில்வே மற்றும் அமலாக்கத்துறையில் வேலை வாங்கித் தருவோம்" எனக் கூறி, பலரை ஏமாற்றிய பாஜக பிரமுகர் மற்றும் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். வெறும் விசிட்டிங் கார்டுகளால் நம்பிக்கை…