ஆண்களுக்கு சிறுநீர் அடைப்பு : அலட்சியம் வேண்டாம்!
பிளாடர் ஃபுல்.. ஆனால் யூரின் போனா வரலையா..? ஆண்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு காரணம் என்ன..? சிறுநீர்ப்பை நிறைந்தும் ஆண்களுக்கு சிறுநீர் கழிக்க முடியாமல் போவது ஏன், அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்வது முக்கியம். சென்னை மருத்துவர் சஞ்சய் பிரகாஷ் ஜே,…